சூரறைப்போற்று படத்திற்கு மேலும் பல விருதுகள்

சூரறைப்போற்று படத்திற்கு மேலும் பல விருதுகள்

2020இல் சூர்யா, அபர்ணா  நடிப்பில் வெளியான சூரறைப்போற்று பல்வேறு விருதுகளை வென்று வருகிறது. 

ஒசக்கா தமிழ் தேசிய திரைப்பட விழாவில் சூரறைப்போற்று படத்திற்கு மேலும்  6 விருதுகள் கிடைத்துள்ளன. 


சிறந்த நடிகர்- சூர்யா
சிறந்த இயக்குநர்- சுதா 
2020இன் சிறந்த படம் -சூரறைப்போற்று
சிறந்த தயாரிப்பு நிறுவனம்- 2டி நிறுவனம்
சிறந்த கலைஇயக்குநர்- ஜேக்கி 
சிறந்த இசையமைப்பளர் -ஜி.வி.பிரகாஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com