கேன்ஸ் திரைப்பட விழாவில் எல்.முருகன்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார்.


மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை (சனிக்கிழமை) பிரான்ஸுக்கு டாக்டர் முருகன் புறப்படுகிறார். திரைப்பட விழாவில் 22-ந் தேதி முதல், 24-ந் தேதி வரை அவர் கலந்துக் கொள்கிறார்.
அமைச்சர் எல் முருகன் 22-ந் தேதி பிரான்ஸ் சென்றடைவார். பின்னர் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளில் பங்கேற்கிறார்.
பிறகு, அமைச்சர் முருகன் 25-ந் தேதி காலையில் புதுதில்லி வந்து சேர்வார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...