அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கேன்ஸ் திரைப்பட விழாவில் இரவின் நிழல் : பார்த்திபன் சொன்ன புதிய தகவல்

பார்த்திபன் இயக்கத்தில் ஒரே ஷாட்டில் நான் லீனியராக எடுக்கப்பட்ட படம் இரவின் நிழல் இன்று மாலை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:46 pm

DIN

பார்த்திபன் இயக்கத்தில் ஒரே ஷாட்டில் நான் லீனியராக எடுக்கப்பட்ட படம் இரவின் நிழல் இன்று மாலை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. 

தமிழ் படம் இரவின் நிழல் இன்று (மே-22) மாலை இந்திய நேரப்படி மாலை முறையே 5.59 மற்றும் 8.14 மணிக்கு திரைபடமும் டிரைலரும் முறையே நடிகர் இயக்குநருமான மாதவன் வெளியிடப்படுவதாக  பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தனது படம் ஒரு நாள் சிவப்பு கம்பள வரவேற்பு பெறும் என ஆன்ந்த விகடன் முன்பே ஆருடம் சொன்னதையும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.