பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

கேன்ஸ் பட விழா: தீபிகா, ரன்வீர் சிங் உடன் ரெபேக்கா ஹால்

கேன்ஸ் திரப்பட விழாவில் பாலிவுட்டின் தீபிகா, ரன்வீர் சிங் ஆகியோர் ஹாலிவுட் நடிகை ரெபேக்கா ஹால் உடன் விருந்தில் கலந்துக் கொண்டனர். 

Published On :

கேன்ஸ் திரப்பட விழாவில் பாலிவுட்டின் தீபிகா, ரன்வீர் சிங் ஆகியோர் ஹாலிவுட் நடிகை ரெபேக்கா ஹால் உடன் விருந்தில் கலந்துக் கொண்டனர். 

கேன்ஸ் பட விழாவில் நடுவராக தீபிகா பங்கேற்றுள்ளார். அவருடன் அவரது கணவர் ரன்வீர் சிங் மற்றும் ஹாலிவுட் நடிகை இயக்குநருமான ரெபேக்கா ஹால் உடன் விருந்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.  ரெபேக்கா ஹால் கேன்ஸ்பட விழாவின் நடுவர் குழுவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேன்ஸ் படத்தின் வெற்றியாளர்களை நடுவர்கள்  மே -28இல் தெரிவிப்பார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.