அகிலன் படத்தின் மேக்கிங் விடியோ வெளியீடு
பூலோகம் பட இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் அகிலன். பூலோகம் திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


பூலோகம் பட இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் அகிலன். பூலோகம் திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்க சாம் சிஎஸ் படத்துக்கு இசையமைக்கிறார். இதில் பிரியா பவானி ஷங்கர், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
ஜெயம் ரவி இப்படத்தில் கப்பலில் பணிபுரியும் கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார்.
தற்போது படபிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. ஜுனில் படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...