நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனுஷ்கா சர்மா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்கும் தனது புதிய படத்தின் படபிடிப்பில் கலந்துக் கொண்டார். 

News image
Updated On :30 மே 2022, 7:13 am

DIN

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்கும் தனது புதிய படத்தின் படபிடிப்பில் கலந்துக் கொண்டார். 

இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டில் ஜுலன் கோஸ்வாமி மிகவும் பிரபலமான வீரர். இவர் உலகத்திலேயே அதிகமான விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

2018இல் இந்திய அரசாங்கம் இவரைக் கௌரவித்து அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. 

குழந்தைப் பேற்றுக்குப் பிறகு அனுஷ்கா சர்மா நடிக்கும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் பெயர் - சக்தா எக்ஸ்பிரஸ். 

30 நாள் படப்பிடிபிற்காக இங்கிலாந்து புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.