நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொட்டதெல்லாம் ஹிட்...சம்பளத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய அனிருத்!

இசையமைப்பாளர் அனிருத் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2022, 1:56 pm

DIN

இசையமைப்பாளர் அனிருத் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின், தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’ ‘வணக்கம் சென்னை’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்தார்.

தற்போது, தமிழின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். சமீபத்தில் வெளியான ’பீஸ்ட்’, ‘விக்ரம்’, 'டான்’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் அட்டகாசமான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியிருந்தார். 

மேலும், ஷாருக்கான நடிப்பில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘ஜவான்’ படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், அனைத்து முன்னணி கதாநாயகர்களின் முதல் தேர்வாக அனிருத் இருப்பதால் அவர் தன் சம்பளத்தை பெரிய படங்களுக்கு ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.