புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

ஆர்யா - முத்தையா கூட்டணி படத்தின் தலைப்பு இதுவா?

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2022, 4:56 pm IST

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் முத்தையா ஆர்யாவுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி நடிக்க உள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 

Story image

இந்நிலையில், இப்படத்திற்கு ‘காதர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.