நடிகை லைலாவின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் நடிகை லைலா இருக்கும் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
நடிகை லைலா நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தியின் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நந்தா, உன்னை நினைத்து, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்துள்ள சூர்யா - லைலாவின் காம்போ இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட்.
இதையும் படிக்க | தீபாவளிக்கு வெளியாகிறது 'வாரிசு' முதல் பாடல் - தமன் என்ன சொல்கிறார்?

குறிப்பாக பிதாமகன் படத்தில் சூர்யா - லைலா காமெடியில் கலக்கியிருப்பார்கள். இதனையடுத்து கார்த்தியுடனான லைலாவின் காம்போ எப்படியிருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
சர்தார் தீபாவளியை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதி!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

ரவுண்ட் ஆஃப் 32: தோல்வியிலும் கவனம் பெற்ற காங்கோ கோல்கீப்பர்!
விடியோக்கள்

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK



