காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் பப்பாளி எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் விடியோ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் காலங்களில் அவள் வசந்தம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் காலங்களில் அவள் வசந்தம். இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் திருமணத்திற்கு பிறகான காதலை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
புதுமுக நடிகர் கௌஷிக் ராம், டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பப்பாளி பாடல், யூடியூபில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையில், மோகன் ராஜ் வரிகளில் பப்பாளி பாடல் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை தமிழகமெங்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

