பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ராட்சச மாமனே விடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கியிருந்தார், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்ததால் இந்தப் படம் ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், ரவி வர்மனின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு கூடுதலாக அமைந்தது.
இதையும் படிக்க | ஏன் இவ்ளோ டயர்டா இருக்கீங்க ? சிவகார்த்திகேயன் சொன்ன காரணம் இதுதான்
இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே சோழா சோழா என்ற பாடல் வெளியான நிலையில் தற்போது இந்தப் படத்திலிருந்து ராட்சச மாமனே என்ற பாடல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இந்தப் பாடல் கொண்டாடப்பட்டது போல யூடியூபில் வெளியான பின் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்! | ADMK | BJP

சூர்யகுமார் யாதவ் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


