92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காஜல் அகர்வால், யோகி பாபு நடித்த ‘கோஸ்டி’ படத்தின் டீசர் வெளியானது! 

காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கோஸ்டி’ படத்தின் டீசர் வெளியானது. 

News image
Updated On :31 அக்டோபர் 2022, 10:29 am

DIN

காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கோஸ்டி’ படத்தின் டீசர் வெளியானது. 

குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி. மனோ பாலா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலமான நகைச்சுவை நடிகர்கள் பலர் நடித்துள்ள படம்தான் ‘கோஸ்டி’. இந்தப் படம் நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ளது. 

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சீட் பிக்ஸர்ஸ் தயாரித்துள்ளது. ஜாகோப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேதி குறிப்பிடாமல் படம் விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.