
பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவான ‘தக்ஸ்’ திரைப்படத்தின் முதல்பார்வை வெளியாகியுள்ளது.
நடன இயக்குநர் பிருந்தாவின் இரண்டாவது திரைப்படமான ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயராகிவரும் நிலையில், அப்படத்தின் முதல்பார்வையைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கன்யாகுமரி மாவட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ‘மும்பைக்கார்’ திரைப்படத்தில் நடித்த ரிது ஹரோன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் விக்ரந்த் மாஸ்ஸே மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா, முனிஷ்காந்த், தயாரிப்பாளர் நடிகருமான ஆர்.கே. சுரேஷும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
My second film need all your blessings and support
â Brindha Gopal (@BrindhaGopal1) September 7, 2022
First look of #Thugs - A raw and violent saga of bloodshed and brutality#KumariMavattathinThugs
Character introduction teaser at 6:30pm@BrindhaGopal1 @hridhuharoon @actorsimha @studio9_suresh #Munishkanth pic.twitter.com/n0rlfE89cF
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





