தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

புகைப்படங்களுக்குப் பின்னால்...: ரம்யா பாண்டியன் வெளியிட்ட விடியோ!

கவர்ச்சிகரமான புகைப்படங்களைத் தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டார் ரம்யா பாண்டியன்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 8:05 am

DIN

2016-ல் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்துக் கவனம் பெற்றவர் ரம்யா பாண்டியன். இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று கூடுதல் புகழை அடைந்தார். 

சமீபத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களைத் தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் அந்த போட்டோஷூட் நிகழ்வின் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.