மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ஏகே 61: இரட்டை வேடத்தில் நடிகர் அஜித்?

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என தகவல் வெளியாகியுள்ளது.

'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படங்களுக்கு பிறகு இயக்குநர் வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி இணைந்துள்ள படம் 'ஏகே 61'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கடந்த ஏப்ரல் -11 ஆம் தேதி பூஜையுடன் துவங்கியது. 

வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அந்தப் படத்தில் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், அஜித்தின் பிறந்தநாளான மே-1 ஆம் தேதி படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.