அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிப்பில் கோப்ரா படதை இயக்கியுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.
கணித மேதையான விக்ரம் தன் பிரச்னைகளுக்கு கணிதம் மூலம் தீர்வு காணும் வகையில் படத்தின் கதை உருவாகியுள்ளது. மேலும், பல தோற்றங்களிலும் விக்ரம் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: பிசாசு 2-ன் ’நெஞ்சை கேளு’ பாடல் வெளியானது
முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஆதீரா ஆதீரா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி போன்றோர் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


