வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் போஸ்டர்களை சென்னை மெட்ரோ ரயில்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். ராதிகா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ரஞ்சிதமே பாடல் 90 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பாடலும் சிம்பு குரலில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.
2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தின் போஸ்டர்களை சென்னை மெட்ரோ ரயில்களில் படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
The Boss Returns
â Seven Screen Studio (@7screenstudio) December 12, 2022
Chennai Metro Carries #Varisu #Varisu in theatres near you from Pongal 2023 #Thalapathy @actorvijay @SVC_official @directorvamshi@iamRashmika @MusicThaman@Jagadishbliss #VarisuPongal pic.twitter.com/uLdsSd0xiR
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடுவானில் குலுங்கிய தில்லி விமானம்! பயணிகள் காயம்!

பேட்டிங் பயிற்சியாளரை நியமித்த பிசிபி..! யார் இந்த மைக்கேல் ஸ்மித்?

உதயநிதி கைது! வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ மேற்கோள் காட்டிய இம்ரான் பிரதாப்கரி யார்?

கேரளத்தில் தொடரும் கனமழை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



