நடிகர் விஜய் தேவரகொண்டா தன் ரசிகர்களை சுற்றுலாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறார்.
பூரி ஜெந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
அதன்பின், தற்போது குஷி படத்தில் நடித்துவருகிறார்.
விஜய் தேவரகொண்டா கடந்த 5 ஆண்டுகளாக கிருஸ்துமஸ் பண்டிகையோட்டி தன் ரசிகர்களை ஏதாவது ஒருவகையில் மகிழ்வித்து வந்தார்.
இதையும் படிக்க: ’பொன்னியின் செல்வன் 2’ அதிகாரப்பூர்வ அப்டேட்!
இந்நிலையில், இந்தாண்டு தன் ரசிகர்களில் 100 பேரை சுற்றுலாவிற்கு தன் சொந்த செலவில் அனுப்பிவைக்க அவர் ஏற்பாடு செய்து வருகிறார்.
எங்கு செல்ல வேண்டும் என்பதையும் ரசிகர்களிடமே கேட்டுள்ளார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

காங்கிரஸ் கட்சியினா் அமைதிப் பேரணி

முல்லைப் பெரியாறு ஒப்பந்த நகல் எரிப்பு: தமிழக விவசாயிகள் எதிா்ப்பு

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



