ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

‘ஹே சினாமிகா' படத்தின் ’மேகம்’ பாடல் வெளியீடு

நடிகர் துல்கர்சல்மான் நடித்துள்ள ’ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ’மேகம்’ பாடல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
‘ஹே சினாமிகா' படத்தின் ’மேகம்’ பாடல் வெளியீடு
Updated On :10 பிப்ரவரி 2022, 3:43 pm

DIN

நடிகர் துல்கர்சல்மான் நடித்துள்ள ’ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ’மேகம்’ பாடல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் தமிழில் நடித்துள்ள படம் 'ஹே சினாமிகா'. இந்தப் படத்தை பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ளனர். நக்சத்திரா நாகேஷ், மிர்ச்சி விஜய், கௌசிக், அபிசேக் குமார், பிரதீப் விஜயன், கோதண்ட ராமன், யோகி பாபு உள்ளிட்டோர் இந்தப் படத்தில்  நடித்துள்ளனர். 

இதையும் படிக்க |   

கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் அச்சமில்லை, ஹே சினாமிகா ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மதன் கார்கி எழுத்தில் பாடகர் கோவிந்த் வசந்தா பாடிய மேகம் எனும் பாடல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.