நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

'5 ஆண்டு காதல்... முதன்முறையாக சந்தித்தது...': குக் வித் கோமாளி புகழின் காதல் கதை

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது காதல் கதையை தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 12:20 pm IST

விஜய் டிவி புகழ் கடந்த மாதம் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்துகள் பார்ட்னர். லவ் யூ என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து புகழ் இந்தப் பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. 

Story image

ஆனால் புகழ் இதுகுறித்து மௌனம் காத்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அவரிடம், ஸ்ருதிகா உங்கள் காதலி மிக அழகாக இருக்கிறார் என்று சொல்ல, போட்டியின் வெங்கடேஷ் பட் புகழிடம் காதல் கதையைக் கேட்டார். 

அவருக்கு பதிலளித்த புகழ், அவரது பெயர் பென்ஸ் ரியா. 5 வருடங்களுக்கு முன் கோவையில் சந்தித்தோம்.  பவித்ரா, தர்ஷாவிடம் பேசும்போது எனக்கு அவர் முழு ஆதரவு அளித்தார் என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெறும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.