• Tag results for love

பாஜகவில் சேர்ந்தார்  'காதல் ஜிகாத்' சர்ச்சை மூலம் அகில இந்திய புகழ்பெற்ற ஹாதியாவின் தந்தை 

'காதல் ஜிகாத்' சர்ச்சை மூலம் அகில இந்திய புகழ்பெற்ற ஹாதியாவின் தந்தை செவ்வாயன்று  பாஜகவில் சேர்ந்தார் 

published on : 18th December 2018

ஓசூர் காதல் தம்பதி ஆணவக் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது 

ஓசூரில் காதல் தம்பதியினர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

published on : 21st November 2018

ஓசூர் ஆணவக் கொலை விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் மூவர் கைது 

ஓசூரில் காதல் தம்பதியினர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

published on : 20th November 2018

ஓசூரில் 'கவுரவக் கொலை' செய்யப்பட்ட காதல் தம்பதி : கர்நாடகாவில் காவிரி ஆற்றில் பிணங்கள் மீட்பு 

ஓசூரில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்த காரணத்தினால், தமபதியினரை பெண் வீட்டார் அடித்துக் கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிய சம்பவம் நிகழந்துள்ளது 

published on : 16th November 2018

13. மலரினும் மெல்லிது.. - 4

இந்தக் காலத்தில் கணவன் பிரிந்து போவதால் மனைவிக்கு உடல் மெலியுமா? திருமணத்துக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் மாதிரி இருந்தவர்கள், திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தி கணேஷ் மாதிரி ஆகிவிடுகிறார்கள்!

published on : 12th November 2018

12. மலரினும் மெல்லிது - 3

காதலை உண்டாக்கக்கூடிய பெண் இயல்பிலேயே நாணம் கொண்டவளாகவும், உயிரை உறிஞ்சிவிடுவது போன்ற பார்வை கொண்டவளாகவும், முக்கியமாக மார்பகங்களைத் துணி போட்டு மறைக்கக்கூடியவளாகவும் இருப்பாள்.

published on : 5th November 2018

11. மலரினும் மெல்லிது - 2

நாம் எவ்வளவுதான் செக்ஸ் என்ற சொல்லையோ காமம் என்ற சொல்லையோ வெறுத்தாலும், அல்லது வெறுப்பதுபோல் நடித்தாலும் நம்முடைய கவனமெல்லாம் அதில்தான் எப்போதும் இருக்கிறது என்கிறார் ஓஷோ.

published on : 29th October 2018

10. மலரினும் மெல்லிது..

காதலைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல கடவுளைப் பற்றியும் பேசுகிறேன். அவை இரண்டும் ஒன்று என்று நான் சொல்லவில்லை. அவை ஒன்றாகக்கூட இருக்கும் சாத்தியம் உண்டு.

published on : 22nd October 2018

காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படைக் காவலர்  

விழுப்புரம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதப்படைக் காவலர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 10th October 2018

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா! 28 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பிறகு ஒன்று சேர்ந்த காதல் தம்பதி!

சுமார் 24 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த விஜயா, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினியின் உதவியால் 2013 ஆம் ஆண்டில் முன் விடுதலை செய்யப்பட்டார்.

published on : 8th October 2018

புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லை: வெளியேறிய காதல் மனைவி.. கணவன் தற்கொலை 

புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லை என்பதால் காதல் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால், திருமணமான மூன்றே நாடகளில் கணவன் தற்கொலை செய்து கொண்ட  துயர சம்பவம் நிகழந்துள்ளது.  

published on : 27th September 2018

‘நான் இந்தியாவை நேசிக்கிறேன்’ எனது நண்பர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள்: சுஷ்மா சுவராஜிடம் கூறிய டிரம்ப்

நான் இந்தியாவை நேசிக்கிறேன், எனது நண்பர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா

published on : 25th September 2018

தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?

இந்தப் பாராட்டை ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். மேம், உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க என்றார்...

published on : 14th September 2018

இந்த வாரத்திற்கான தலைப்பு: அன்பின் வழியது

'பத்ம வியூகம்’ என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..!

published on : 4th September 2018

உங்களுக்கு வேறு வேலை இல்லையா?: நடிகை பிரியா வாரியருக்கு எதிரான வழக்கை விமரிசித்த உச்ச நீதிமன்றம்!

நடிகை பிரியா வாரியர் புருவங்களை வில்லாக வளைத்து கண்ணடிக்கும் காட்சியும் அப்பாடலின் காணொளியும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன...

published on : 31st August 2018
1 2 3 4 5 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை