சமந்தாவைத் தொடர்ந்து தமன்னாவும் வருண் தேஜ் நாயகனாக நடிக்கும் கனி படத்தல் ஒரு பாடலுக்கு நனடமாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள கூட்தே என்ற இந்தப் பாடலை ராம்ஜோகய்யா சாஸ்திரி எழுத ஹரிகா நாராயண் பாடியுள்ளாரர். சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | 75, 78, 80 கிலோ எடைகளை அசால்டாக தூக்கும் சமந்தா: வைரலாகும் விடியோ
அல்லு பாபி கம்பெனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சயீ மஞ்ச்ரேக்கர் கதாநாயகியாக நடிக்க, உபேந்திரா, சுனில் ஷெட்டி நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் பழனிசாமி: சு.வெங்கடேசன் எம்.பி.
பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் ஸ்பெஷல்- வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


