கடந்த சில வாரங்களாக பிரபலங்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், ''எல்லா பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொண்டும் எனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தற்போது எனக்கு லேசான அறிகுறிகளே உள்ளது. என்னை நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.
இதையும் படிக்க | தம்பி அருள்நிதி பட டீசரை வெளியிடும் அண்ணன் உதயநிதி
கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்களை விரைவில் சந்திக்க காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் குணமடைய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


