திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

’மரண மாஸ்’ பாடல் புதிய சாதனை

ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தின் ’மரண மாஸ்’ பாடல் யூடியூபில் 20 கோடி(200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

Published On :

ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தின் ’மரண மாஸ்’ பாடல் யூடியூபில் 20 கோடி(200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட' திரைப்படம் கடந்த 2019 ஜனவரி 10 அன்று வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

அப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த நிலையில்,  அனிருத் இசையில் பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவான பேட்ட படத்தின்  ‘மரண மாஸ்’ பாடல் யூடியூப்-ல் 20 கோடி(200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. 

யூடியூப்-இல் உள்ள ரஜினியின் பாடல்களில் அதிகமுறை பார்க்கப்பட்ட பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.