மாநாடு திரைப்படத்தின் வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ தகவல்
மாநாடு திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் தொகையை படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.


மாநாடு திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் தொகையை படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த மாநாடு திரைப்படம் உலகளவில் ரூ.117 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
டைம் லூப் வகையில் உருவான இப்படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டதுடன் படத்தின் திரைக்கதை விமர்சகர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...