பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

வெளியானது தனுஷ் - அனிருத் கூட்டணியின் திருச்சிற்றம்பலம் பட தாய் கிழவி பாடல்

7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - அனிருத் இணைந்துள்ள திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து தாய் கிழவி பாடல் வெளியானது. 

News image
Updated On :24 ஜூன் 2022, 6:05 pm IST

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம் திரைப்படம். 7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - அனிருத் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீது ரசிகர்ககளிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் தாய் கிழவி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். இந்தப் பாடலில் தனுஷ் - நித்யா மேனன் இணைந்து நடனமாடியுள்ளனர். 

திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.