விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போண்டாமணிக்கு உதவிய நடிகர் தனுஷ்!

சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டாமணிக்கு நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார். 

News image
Updated On :25 செப்டம்பர் 2022, 6:31 am

சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டாமணிக்கு நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார். 

நடிகர் வடிவேலு, விவேக் அவர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் போண்டாமணி. சிறுநீரக பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டாமணிக்கு நடிகர் தனுஷ் ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். இதனை வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்  போண்டாமணி. 

இதற்கு முன்னதாக நடிகர் விஜய் சேதுபதியும் ரூ.1 லட்சம் உதவி செய்திருந்தது குறிப்பிட்டத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.