நடிகர் அஜித்குமாரின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
துணிவு படத்திற்குப் பின் நடிகர் அஜித்குமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது. ஏகே 62-வாக உருவாகும் இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.
ஆனால், அவர் இப்படத்திலிருந்து விலகிக்கொண்டார். இந்நிலையில், ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வார இறுதிக்குள் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அரசியலுக்கு அப்பாற்பட்டது குடியரசுத் தலைவர் பதவி: பிரதமர் மோடி

சரியான வணிகம் இல்லை! அஜித் படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?

”இந்தியாவின் எண்ணெய் கொள்முதலில் அமெரிக்கா தலையிடும், தண்டிக்கும்!” ராகுல் பதிவு!

கதாபாத்திர தேர்வில் அசத்தும் ரேச்சல் ரெபெக்கா!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

