நடிகர் விக்ரமின் பிறந்த நாளையொட்டி ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க | ‘தங்கலான்’ படத்தின் மேக்கிங் விடியோ!
இருப்பினும், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போன நிலையில், சமீபத்தில் படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜும் இப்படத்தின் இசைக்கான பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், விக்ரமின் பிறந்த நாளையொட்டி ’துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
கண்கள் அடிக்கடி துடிக்கிறதா? இதுதான் காரணம்! என்ன செய்யலாம்?

சிங்கப்பூர் போறீங்களா? சிவிங்கம் எடுத்துச் செல்ல தடை! முக்கியமான 10 தடைகள்!

தனுஷுடன் இணையும் ருக்மிணி வசந்த்?

பாகிஸ்தான் கேப்டன் ரன்அவுட்.. சர்ச்சையில் சிக்கிய வங்கதேச கேப்டன்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

