காட்டு மல்லி பாடலின் விடியோ வெளியீடு
விடுதலை திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ வழி நெடுக காட்டு மல்லி’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.


விடுதலை திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ வழி நெடுக காட்டு மல்லி’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதையும் படிக்க: தசரா ஓடிடி தேதி அறிவிப்பு
இந்நிலையில், இதில் இடம்பெற்ற இளையராஜா எழுதிப் பாடிய ‘வழி நெடுக காட்டுமல்லி’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...