

தசரா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நானி. அவரது முந்தைய படமான ’ஷியாம் சிங்கா ராய்’ மற்றும் ’அடடே சுந்தரா’ திரைப்படங்க அமோக வரவேற்பினைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து நானியின் நடிப்பில் சமீபத்தில் 'தசரா' வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: நயன்தாரா சொத்து மதிப்பு இவ்வளவா?
இந்நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற ஏப்.27 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பூவன்பழம் புட்டு
கேழ்வரகு லட்டு

”சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பேச EPS-க்கு தைரியம் இல்லை!” அமைச்சர் ரகுபதி
புளி அவல்
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

