- Tag results for dasara
![]() | கீர்த்தி சுரேஷ்-நானி நடித்துள்ள ‘தசரா’ படத்தின் அப்டேட்!நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு நடிகர் நானியுடன் நடித்துள்ள தசரா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. |
![]() | நானியின் ‘தசரா’ படப்பிடிப்பு நிறைவுதெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. அவரது முந்தைய படமான ஷியாம் சிங்கா ராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. |
![]() | கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு 'தசரா' படக்குழு அளித்த ஆச்சர்யம்!கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு தசரா படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். |
![]() | லுங்கியுடன் குத்து டான்ஸ் போட்ட கீர்த்தி சுரேஷ்! (விடியோ)தசரா படத்தில் வரும் ‘தூம்தாம்’ பாடலுக்கு லுங்கியுடன் குத்து டான்ஸ் போட்ட கீர்த்தி சுரேஷின் வைரலாகும் விடியோ... |
![]() | சந்தோஷ் நாராயணன் இசையில் நானியின் முதல் பாடல் வெளியானது!பிரபல தெலுங்கு நடிகர் நானியின் புதிய படத்திலிருந்து சந்தோஷ் நாராயணின் இசையில் முதல் பாடல் வெளியாகியுள்ளது. |
![]() | குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக நாளை கர்நாடகம் வருகை!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள்கள் பயணமாக நாளை திங்கள்கிழமை(செப்.26) கர்நாடகம் வருகிறார். குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பின்னர் முதல் மாநில பயணமாக கர்நாடகம் வருகிறார். |
![]() | குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களுக்குத் தடைகுலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் உயர் நீதிமன்றக் கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. |
![]() | தட்சிண கன்னடத்தில் செப்.26 முதல் தசரா விடுமுறை: அமைச்சர்தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 10 வரை தசரா விடுமுறை அறிவித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். |
![]() | 500 நடனக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக உருவாகும் நானியின் 'தசரா' பாடல்நானி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் தசரா படத்தின் பாடல் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்