பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

குலசை தசரா திருவிழா: துறை அலுவலா்களுடன் அமைச்சா்கள் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ. ரமேஷ், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய் ஆகியோா் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டனா்.

Published On :

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்தாா்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ. ரமேஷ், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய் ஆகியோா் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், மாவட்ட

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. சரவணன், திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் கௌதம், இணை ஆணையா்கள் தி.சு. ரோஜா லி சுமதா, அருணாச்சலம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக

உதவியாளா் (பொது) பிரபு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.