நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த அநீதி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார்.
இதையும் படிக்க | ரூ.500 கோடியை கடந்த ஜெயிலர் வசூல்!
ஜெம்ப்ரியோ பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றது.

இந்த படத்தில் நாயகியாக ஷிவாத்மிகா ராஜசேகரும், முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், காளி வெங்கட் ஆகியோர் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு - பி.எம். ராஜ்குமார்
படத்தொகுப்பு - ஜி.கே. பிரசன்னா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
இந்திய வீராங்கனகைள் ப்ரீதி, பிரியா அருந்ததி, அபாரம்: இறுதிக்கு தகுதி!

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு: காங்கிரஸ் விமா்சனம்

கொலை செய்யப்பட்ட சடலத்துடன் காட்டில் இருந்த சிறுவன்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


