ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாஸ்டர்ஃபீஸ் இணையத் தொடரின் டீசர் வெளியீடு!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் இரண்டாவது மலையாள இணையத் தொடரான  மாஸ்டர்ஃபீஸின் டீசரை வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2023, 9:18 am

DIN

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "மாஸ்டர்ஃபீஸ்'  இணையத் தொடரில், முன்னணி நட்சத்திரங்களான நித்யா மேனன் மற்றும் ஷரஃப் தீன், ரெஞ்சி பணிக்கர், மாலா பார்வதி, அசோகன் மற்றும் சாந்தி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸ் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இத்தொடரை சென்ட்ரல் அட்வர்டைசிங் நிறுவனம் சார்பில், மேத்யூ ஜார்ஜ் தயாரித்துள்ளார். இயக்குநர் 
ஸ்ரீஜித்.என் இயக்கியுள்ளார்.

மாஸ்டர்ஃபீஸ் தொடரின் மற்ற தகவல்கள் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.