ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!6.3 பில்லியல் டாலர்கள் கிரிப்டோகரன்சிகளை திருடிய வடகொரியா ஹேக்கர்கள்!சென்னை உள்பட 4,000 கி.மீ. தொலைவு புல்லட் ரயில் சேவைக்கு பிரதமர் ஒப்புதல்!கடற்கரைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்: தமிழக அரசு எச்சரிக்கை!சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்!இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 3,597 தற்காலிகத் தேர்வு

சித்தா பாடல் வரிகளால் உலகளவில் கவனம் பெற்ற பாடகி!

சித்தா படத்தில் இடம்பெற்ற ‘உனக்குதான்’ பாடலை ரீல்ஸில் பாடிய பாடகி வைரலாகியுள்ளார்.

Updated On :

சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த்,  நிமிஷா சஜயன் நடிப்பில் ‘சித்தா’ படம் வெளியானது. 

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘சித்தா’ திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. 

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.30 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. 

இதையும் படிக்க | அஜித்துடன் ஆரவ்!

சித்தா டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்ற உனக்குதான் பாடலில் உள்ள  ‘என் பார்வை உன்னோடு’ வரியை சாரா பிளாக் என்கிற பாடகி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடி வெளியிட்டிருந்தார்.

மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற இந்த விடியோவை அவர் கணக்கிலேயே இதுவரை 1.9 கோடி பார்வைகளைக் கடந்திருக்கிறது. இந்த விடியோவை பலரும் தங்கள் கணக்கில் பகிர்ந்ததிலும் பல லட்சம் பார்வைகள் பார்க்கப்பட்டிருக்கும் என்பதால் உலகளவில் சென்றிருக்கிறார் சாரா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.