மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: விடாமுயற்சி படத்திலிருந்து நீரவ் ஷா விலகல்?
இந்நிலையில், இப்படப்பிடிப்பில் பங்குபெற்ற நடிகர் அர்ஜுன், இன்ஸ்டாகிராமில் தன் புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதைப் பகிர்ந்ததுடன் ‘இந்தப் புகைப்படத்தை யார் எடுத்தது என தெரியுமா’? எனக் குறிப்பிட்டுள்ளார்.
விடாமுயற்சி படப்பிடிப்பில் இருப்பதால் இதை நடிகர் அஜித் எடுத்திருப்பார் என ரசிகர்கள் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: போதை நெடியும், அடிதடி கதையும்: ஃபைட் கிளப் திரை விமர்சனம்
மங்காத்தா திரைப்படத்துக்குப் பின் நடிகர்கள் அஜித்தும் அர்ஜுனும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

