பிரபுதேவா மற்றும் மடோனா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இயக்குநர் வெங்கட் பிரவு வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான லியோவில், விஜய்யின் தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மடோனா செபாஸ்டியன். இவர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தை ராஜேந்திர ராஜன் தயாரிக்க டிரான்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் வழங்குகிறது. சக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு விநாயக மூர்த்தி இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: மனைவி போலிஸில் புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!
இந்த நிலையில், பிரபுதேவா மற்றும் மடோனா நடிக்கும் புதிய படத்தின் பெயர் ஜாலியோ ஜிம்கானா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (05.08.2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மகிழ்ச்சி!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 05) - கடக ராசியா பதவி உயர்வு நிச்சயம்!
எச்சரிக்கை மணி கேட்கிறதா?
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



