நடிகர் விஜய்குமாரின் மகனும் தமிழில் 1995இல் முறை மாப்பிள்ளை எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தகக ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜய்யுடன் இணைந்து மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தினை இயக்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் நிமிஷா சஜயனும் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் கவனம் ஈர்த்தது.
இதையும் படிக்க: நயன்தாராவின் அன்னபூரணி: ஓடிடி தேதி அறிவிப்பு!
அருண் விஜய் நடிப்பில், இறுதியாக வெளியான யானை, சினம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
படம் வரும் பொங்களுக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
பாலாவின் வணங்கான் படத்திலும் நடித்து வருகிறார். பார்டர் படம் வெளியீட்டிற்கு தாமதமாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



