சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு எனப் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் படத்தில் இணைந்துள்ளதாக சில நாள்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகின.
தற்போது ஜெயிலர் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், மோகன்லால் நடிக்கும் மற்றொரு திரைப்படமான ‘மலைக்கோட்டை வாலிபன்’ படப்பிடிப்பும் அங்குதான் நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க | விழா நடத்துனர்களுக்கு கோரிக்கை விடுத்த திவ்யதர்ஷினி!
இந்த படப்பிடிப்புக்கு இடையே ரஜினிகாந்தும் மோகன்லாலும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது, மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரும், செஞ்சூரி பிக்சர்ஸ் நிறுவனருமான கொச்சுமோனும் உடனிருந்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் வேகமாக பரவி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


