மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வாரிசு படத்தின் சிறப்புக்காட்சி திரையிடல்! 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :10 ஜனவரி 2023, 4:20 pm

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், குஷ்பு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்துவிட்டது. 

முதன்முறையாக விஜய் படம் ஒன்று சிறப்புக் காட்சியில் வெளியாகிறது. சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்துக் கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது சில மீடியாக்களும் இந்த திரைப்படத்தை பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாளை இந்தப் படத்தை பொதுமக்கள் திரையரங்குகளில் காணலாம். விடியற்காலை திரைக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.