தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

3 மொழிகளில் வெளியாகிறது விக்ரம் பிரபு படம்

விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் 3 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2023, 7:11 am

DIN

விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் 3 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபு, வாணி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடிக்கும்  ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தினை இயக்கியுள்ளாஎ கார்திக் அத்வைத். இப்படத்தினை எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் கார்த்திக்.

இப்படம் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘பாயும் ஒளி நீ எனக்கு’ தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 3 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.