நடிகை சமந்தா உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் இன்ஸ்டாகிராம் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா குறித்த செய்திகள் அண்மையில் அதிக அளவில் இணையத்தில் வெளியாவது வழக்கமாக உள்ளது. அண்மையில் அவர் நடித்து வரும் சாகுந்தலம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது நடிப்பில் வெளியான யசோதா திரைப்படத்தில் தனது அதிரடியான வெளிப்படுத்தியிருப்பார் சமந்தா.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா அவர் உடற்பயிற்சி செய்யும் விடியோவினைப் பதிவிட்டுள்ளார்.
14 விநாடிகள் அளவில் உள்ள இந்த விடியோவில் சமந்தா கடினமாக உடற்பயிற்சி செய்கிறார். இந்த விடியோவினை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக ஆட்சியில் 6 வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை: சீமான் விமர்சனம்

சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

என்.டி.ஏ.வுடன் தவெக கூட்டணி? மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

அமெரிக்காவில் விசா மோசடி! 11 இந்தியர்கள் கைது!
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

