ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

டோவினோ தாமஸுக்கு ஜோடியாகும் த்ரிஷா!

டோவினோ தாமஸ் படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 ஜூலை 2023, 9:22 am

DIN

தமிழில் மாரி - 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ். மலையாளத்தில் 2012 முதலே நடிக்க ஆரம்பித்தவர் என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மாண்டே பேரு, மின்னல் முரளி, தள்ளுமாலா என பல நல்ல படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 2018 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்நிலையில், டோவினோ நடிப்பில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஃபாரன்சிக்’ படத்தை இயக்கிய அகில் பால் மற்றும் அனாஸ் கான் இயக்கத்தில் ’ஐடென்டி’ என்கிற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.