தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின்.
இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். அவ்வபோது மேடைகளில் இளையராஜா பாடல்களைப் பாடுவதுடன், பாடகர்களுக்கான சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்குபெற்றார். டெவில் படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
இதையும் படிக்க: ஜவான் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய உதயநிதி
மேலும், நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அவர் நடிப்பில் லியோ, மாவீரன் படங்கள் உருவாகியுள்ளன.
மாவீரனில் வில்லனாக நடித்துள்ள மிஷ்கினின் டிரைலர் காட்சிகள் வரவேற்பைப் பெற்ற நிலையில் நேர்காணல் ஒன்றில், "எனக்கு நடிப்பதில் பெரிய விருப்பம் இல்லை. சம்பளம் அதிகமாக குடுப்பதால் ஆண்டிற்கு 50 நாள்கள் நடித்தால் மட்டும் போதும் என்கிற மனநிலையில் இருக்கிறேன்” என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


