இறுதிக்கட்டத்தில் மகாராஜா படப்பிடிப்பு!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘மகாராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் விஜய் சேதுபதி ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். ‘மகாராஜா’ எனப்பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவதாக படக்குழு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: பெண் வேடத்தில் கமல்ஹாசன்?
மேலும், எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் நன்றாக வந்திருப்பதாகவும் தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...