சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பாயும் ஒளி நீ எனக்கு: புதிய அப்டேட்

பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:37 am IST

பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

டாணாக்காரன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு விக்ரம் பிரபு , நடிகை வாணி போஜன் உடன் நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இந்தப் படத்தினை இயக்குகிறார் கார்திக் அத்வைத். இப்படத்தினை எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் கார்த்திக் அத்வைத். 

இந்தப் படத்தில் விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்தப்படத்திற்கு இசை- சாகர், பாடலாசிரியர்- கார்த்திக் நேத்தா, ஸ்டன்ட் மாஸ்டர்- தினேஷ் காசி. 

இந்தப் படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகுமென படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. படத்தின் டிரைலர் மற்றும் இசை ஜூன் 16ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்தது.

இந்நிலையில் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் 2 ஆம் பாடலான ‘ஹே பாப்பா’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.