ஆர்யா - கௌதம் கார்த்திக் படத்தில் பிரபல நடிகை
நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.


நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.
எஃப்ஐஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளனர்.
இதையும் படிக்க: இயக்குநர் மனோபாலா உடல் நாளை(மே - 4) தகனம்
மிஸ்டர்.எக்ஸ் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...