சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மகராசி சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மகராசி தொடர் அக்டோபர் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1030 எபிசோட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இத்தொடரில் சுருத்திகா மற்றும் ஆர்யன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ரியாஸ் கான், ஸ்ரீ ரஞ்சினி, பூவிலங்கு மோகன், மகா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எஸ்.பி.ராஜ்குமார் மற்றும் என்.சுந்தரேஷ்வரன் இயக்கியுள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை மா.இளையராஜா மற்றும் மகேஷ் பாபு செய்கின்றனர்.
இந்நிலையில் மகாராசி சீரியல் ஜூலை மாதத்தில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தாலாட்டு சீரியலும் விரைவில் நிறையவடைய உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


