சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் களமிறங்கியவர் சசிகுமார். தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிக்க: துல்கர் சல்மானின் புதிய பட டீசரை வெளியிடும் பிரபலங்கள்!
சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இவரது நடிப்பில் படப்பிடிப்பு முடிந்துள்ள பகைவனுக்கு அருள்வாய் திரைப்படம் வெளியாக காத்திருப்பில் உள்ளது.
இதையும் படிக்க: இந்த வாரம்முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர்கள்!
காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குநர் ஆர்டிஎம் இயக்கும் புதிய படத்தில் நடித்து தற்போது வருகிறார் நடிகர் சசிகுமார். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸின் 11வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா, யோகி பாபும் உடன் நடித்து வருகின்றனர்.
பெயரிடப்படாத இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


